காவல் நிலையத்துக்குள் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - கோவையில் அதிர்ச்சி..!

x

காவல் நிலையத்துக்குள் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - கோவையில் அதிர்ச்சி..!

கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்குள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை இரவு 11 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் புகாரளிக்க வந்த நபர் முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை காலையில் பணிக்கு போலீசார் வந்த போது தூக்கு போட்ட நிலையில் சடலம் இருப்பது தெரியவந்தது தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? என்பது குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர இரவு பணியில் இருந்த காவலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது கோவை


Next Story

மேலும் செய்திகள்