சம்பளத்தை தர மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

x

சம்பளத்தை தர மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே வேலை செய்த சம்பளத்தை தர மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி

ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்

கட்டுமான வேலையில் ஈடுபட்டதற்கான சம்பளத்தை சுரேஷ் என்பவர் தர மறுத்து தாக்கியதாக தற்கொலை செய்துகொண்டவர் கடிதம்

உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், விழிப்புணர்வு மரணம் எனக் குறிப்பிட்டும் தற்கொலை செய்துகொண்ட சோகம்

கடிதத்தின் அடிப்படையில் இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்