வேலை கேட்டு மின்கம்பத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி

வேலை கேட்டு மின்கம்பத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி
Published on

வேலை கேட்டு மின்கம்பத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி

எம்.எல்.ஏ அலுவலகம் அருகேவுள்ள மின்கம்பத்தில் ஏறிய இளைஞர்

புதுச்சேரி, ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் அருகே உள்ள மின்கம்பத்தின் மீது ஏறி வேலை கேட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் பொதுமக்கள் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com