கூழாங்கல்லை தூக்கி எறிவது போல் விளையாடும் இளைஞர் - அரண்டு வேடிக்கை பார்த்த ஊர் மக்கள்

x

26 முறை இளவட்ட கல்லை தூக்கிய இளைஞர்

திசையன்விளை அருகே குட்டம் கிராமத்தில் இளைஞர் ஒருவர்

26 முறை இளவட்ட கல்லை தூக்கி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...

நெல்லை குட்டம் கிராமத்தில் முத்தாரம்மன் மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு "இளவட்டக்கல்" தூக்கும் போட்டி நடைபெற்றது.இதில் அதே கிராமத்தை சேர்ந்த விஜய் என்ற இளைஞர் 26 முறை இளவட்ட கல்லை தூக்கி வீசி சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்