சிறுசு முதல் பெருசு வரை. குணா குகையில் குவியும் மக்கள்."மஞ்சும்மல் பாய்ஸ் VIBE இன்னும் அடங்கால சார்"

சிறுசு முதல் பெருசு வரை. குணா குகையில் குவியும் மக்கள்."மஞ்சும்மல் பாய்ஸ் VIBE இன்னும் அடங்கால சார்"
Published on

சிறுசு முதல் பெருசு வரை.. குணா குகையில் குவியும் மக்கள்.."மஞ்சும்மல் பாய்ஸ் VIBE இன்னும் அடங்கால சார்.."

#gunacave #ooty #manjummalboys #thanthitv

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வார விடுமுறையையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தந்திருந்தனர். மோயர் ச‌துக்க‌ம், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன்ம‌ர‌க்காடுக‌ள் ஆகிய சுற்றுலா த‌ல‌ங்க‌ளில் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். சுற்றுலாப் பயணிகளின் கூடுதல் வருகையால் சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சி அடைந்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com