இளம்பெண் தற்கொலை - உடலை வாங்க மறுத்து போராட்டம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீதி கேட்டு 2 நாட்களாக உடலை வாங்க மறுத்து வரும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
