பட்டா கத்தியுடன் கேக் வெட்டிய இளைஞர்கள் போலீசார் செய்த சம்பவம்..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் பட்டாக்கத்தி பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் கனகராஜ் வழங்கிட கேட்கலாம்.
Next Story
