ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் போராடி மீட்கப்பட்ட உயிர்-பரபரப்பு காட்சி

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை பகுதியில் ஆற்றில் குளிக்கச்சென்றபோது வெள்ளப்பெருக்கில் சிக்கிய இளைஞரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்