காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்

காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்

ஈரோடு தாளவாடியில் கடையில் வேலை செய்த இளம்பெண்ணை, காதலிப்பதாக கூறி இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.

கடையில் இருந்தவர்கள் இளைஞரை பிடித்து வெளியே இழுத்ததால், படுகாயங்களுடன் பெண் மீட்கப்பட்டார். கையில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே போலீசாருக்கு பயந்து இளைஞர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com