Kovai | Chain Snatching | அட்ரஸ் கேட்பது போல் தோழியுடன் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்..
அட்ரஸ் கேட்பது போல் தோழியுடன் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்..
Kovai | Chain Snatching | அட்ரஸ் கேட்பது போல் தோழியுடன் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்.. 24 மணி நேரத்தில் கிடுக்கிப்பிடி போட்ட போலீஸ் கோவையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சரஸ்வதி என்ற மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் பரணிதரன் மற்றும் அவரது தோழி சிந்துவையும் போலீசார் கைது செய்தனர். வெள்ளலூரில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பிய இருவரும், அவரது 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, 2 செல்போன்கள் மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
