Salem | காதலியை பார்க்க சென்றபோது துடிதுடித்து பிரிந்த உயிர்.. இரவில் நடந்த கோரம்

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கண்டெய்னர் லாரியும் இருசக்கர வாகனமும் மோதியதில், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அடரி பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் மதி ஆகியோர் பெங்களூரு நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நடைபெற்றது. இதில் விஜய் உயிரிழந்த நிலையில், மதி பலத்த காயமடைந்தார். பெங்களூருவில் உள்ள காதலியை சந்திக்கச் சென்றபோது விஜய் விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்