பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையை கரம் பிடித்த இளைஞர்
கோபிசெட்டிபாளையம் அருகே இரு வீட்டார் சம்மதத்துடன் திருநங்கையை இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சேலம், ஓமலூரில் டெக்ஸ்டைல்ஸ் கடை நடத்திவரும் சரவண குமாருக்கும், அதே கடையில் பணி புரியும் திருநங்கை சரோவுக்கும் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இருவரும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story
