Puducherry | சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர் | குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல்
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர் | குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல்
Puducherry | Organ Donation | சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர் | குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் சாலை விபத்தில் படுகாயமடைந்து ஜிப்மரில் சிகிச்சை பெற்ற பாலசுப்பிரமணியன், ஆகஸ்ட் 31-ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் 2 கண்விழிப் படலங்கள் தானமாக பெறப்பட்டன. இதன்மூலம் 4 நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றவும், 2 பேருக்கு பார்வையை மீட்டெடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாலசுப்ரமணியத்தின் குடும்பத்திற்கு ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.
#puducherry #organdonation #acident #thanthitv
