Chennai | Crime | GPay மூலம் ஏமாற்றிய இளைஞர்.. ஏமாந்து நிற்கும் கடைக்காரர்

GPay மூலம் ஏமாற்றிய இளைஞர்.. ஏமாந்து நிற்கும் கடைக்காரர்

GPay மூலம் ஏமாற்றிய இளைஞர்.. ஏமாந்து நிற்கும் கடைக்காரர்

#gpay #crime #chennai #cctv #thanthitv

முடிச்சுரில் GPay மூலம் ரூ.5,200 செலுத்தியதாக மோசடி சென்னை முடிச்சூரில், GPay மூலம் பணம் செலுத்தியதாகக் கூறி, 5 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர் ஒருவர் வாங்கி மோசடி செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com