திருமணமான 4 நாட்களில் உயிரை விட்ட புதுப்பெண்... 1 சவரன் நகைக்காக கொடுமையா? - பகீர் கிளப்பும் அடுத்த அதிர்ச்சி
புதுமணப் பெண் த*கொலை - சந்தேக மரணமாக வழக்குப்பதிவு/சென்னையை அடுத்த பொன்னேரியில் திருமணமான 4 நாட்களில் இளம்பெண் த*கொலை- சந்தேக மரணமாக வழக்குப்பதிவு/திருமணமான 4வது நாளில் இளம்பெண் லோகேஸ்வரி தூக்கிட்டு த*கொலை/1 சவரன் தங்கம் தரவில்லை என்பதற்காக வரதட்சணை கொடுமை என குற்றச்சாட்டு/சடலம் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார் விசாரணை/வரதட்சணை கொடுமை மட்டுமே காரணமா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரிக்க பரிந்துரை//பொன்னேரி
Next Story
