இளைஞர் அஜித்குமாரின் தாயின் சோக பின்னணி - கல் நெஞ்சையும் கலங்கடிக்கும்
திருப்புவனம் லாக்கப் மரணம்.. இளைஞர் அஜித்குமாரின் தாயின் சோக பின்னணி
மாவு அரைத்து கிடைக்கும் வருமானத்தில் தான் தனது மகனை வளர்த்ததாக போலீசார் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் தாய் கூறியுள்ளார். தனது மகன் திருடி இருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story
