Chennai | சொன்னா நம்பமாட்டீங்க.. நம்ம சென்னையில.. அத நீங்களே பாருங்க | Tambaram | GST Road | Traffic
சொன்னா நம்பமாட்டீங்க.. நம்ம சென்னையில.. அத நீங்களே பாருங்க
Chennai | சொன்னா நம்பமாட்டீங்க.. நம்ம சென்னையில.. அத நீங்களே பாருங்க.. | Tambaram | Traffic | GST Road
#gstroad #chennai #tambaram #traffic #thanthitv
தீபாவளி கொண்டாட்டம் - வாகன நெரிசலின்றி வெறிச்சோடிய ஜிஎஸ்டி சாலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதால், ஜிஎஸ்டி சாலை வாகன நெரிசலின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை - செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என ஒரு சில வாகனங்கள் மட்டுமே சாலையில் பயணித்து வருகின்றன.
