Chennai | Gold Theft | நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு நல்லா பண்ணீட்ட மா.. நகைகளை லவட்டிய வழக்கறிஞர்

நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு நல்லா பண்ணீட்ட மா.. நகைகளை லவட்டிய வழக்கறிஞர்

#Chennai #GoldTheft #Crime #Lawyer #TNPolice #ThanthiTV

Chennai | Gold Theft | நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு நல்லா பண்ணீட்ட மா.. தோழி வீட்டில் நகைகளை லவட்டிய பெண் வழக்கறிஞர் சென்னை கொடுங்கையூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் பெண்ணின் வீட்டில் 19 சவரன் நகைகள் திருடப்பட்ட வழக்கில், அவரது அக்கா மகளான பெண் வழக்கறிஞரின், தோழி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வழக்கறிஞர் கொடுத்த நகைகளை வெவ்வேறு இடங்களில் அடமானம் வைத்ததாக ஒப்புக்கொண்ட அவரது தோழியிடம் இருந்து 3 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. முன்ஜாமீன் பெற்றுள்ள பெண் வழக்கறிஞரை மீண்டும் விசாரணைக்கு அழைத்து எஞ்சிய நகைகளை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com