``என்னை காப்பாத்தணும்..'' | டி.எஸ்.பி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

x

உயிருக்கு அச்சுறுத்தல் - டி.எஸ்.பி சுந்தரேசன் பரபரப்பு வீடியோ

தன் மீது காவல்துறை தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை எனவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மனித உரிமை ஆணையம், முதலமைச்சர் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்