பரபரப்பாகவே வைத்துள்ளீர்கள்.." | தி.குன்றம் விவகாரம் | கோர்ட் பரபரப்பு கருத்து
"நீதிமன்றத்தை பரபரப்பாகவே வைத்துள்ளீர்கள்“
“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுகிறீர்களோ இல்லையோ நீதிமன்றத்தை பரபரப்பாகவே வைத்துள்ளீர்கள்“/திருப்பரங்குன்றம் விவகாரம் - நீதிபதி உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் கருத்து
உத்தரவை ஏன் அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை என விளக்கமளிக்க வேண்டும் - நீதிமன்றம்
Next Story
