Vilupuram | "உங்களால தான் ஆக்சிடென்ட் ஆச்சு.." - போலீசாருடன் லாரி டிரைவர் கடும் வாக்குவாதம்

"உங்களால தான் ஆக்சிடென்ட் ஆச்சு.." - போலீசாருடன் லாரி டிரைவர் கடும் வாக்குவாதம்

"உங்களால தான் ஆக்சிடென்ட் ஆச்சு.." - போலீசாருடன் லாரி டிரைவர் கடும் வாக்குவாதம் - பெரும் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com