"நீ வெட்டு பாக்கலாம், எங்க அம்மாவை கடிச்சிட்டாரு" சென்னையில் ரணகளமான பார்க்கிங் பிரச்சனை
பார்க்கிங் பிரச்னை - அரிவாளை கொண்டு மிரட்டல்
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையில் அரிவாளை எடுத்து வந்து வெட்ட முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வீடியோ காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
