``நன்றினு சொன்னதுக்கு பணம் கேப்பீங்களா?’’ -இளையராஜா பெயரை நீக்கி வனிதா அதிரடி
மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் - இளையராஜா பெயர் நீக்கம்
மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயர் நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார் தகவல்
மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் தனது பாடலை
பயன்படுத்தியதை எதிர்த்து இளையராஜா வழக்கு - சோனி மியூசிக் நிறுவனத்தையும் வழக்கில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Story
