"2 ஆம்பள புள்ள இருந்தும் அனாதையாகிட்டனே" ."சாமி.. ஒரு பொம்பள புள்ள இல்லையே.." .கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்..ரோட்ல விட்டுட்டானே" ."பொண்டாட்டி பேச்சை கேட்டு அடிக்கிறான்" .நடு விதியில் விட்ட மகன்கள்.. கதறியழும் தந்தை..