போலீசாருக்கு யோகா பயிற்சி முகாம்

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் நிறைவாழ்வு பயிற்சி பட்டறையில் போலீசாருக்கு யோகா பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போலீசாருக்கு யோகா பயிற்சி முகாம்
Published on
கோவை மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் நிறைவாழ்வு பயிற்சி பட்டறையில் போலீசாருக்கு யோகா பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவலர்களுக்கு பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் விதத்திலும் உடல் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் விதத்திலும் ரமணா மகரிஷி ட்ரஸ்ட் சார்பில் யோகா பயிற்சி கற்று கொடுக்கப்பட்டது. இதில் அறுபதிற்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com