தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு யோகா பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் இன்று காவல்துறையினருக்கு யோகா பயிற்சியும் உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு யோகா பயிற்சி
Published on
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் இன்று காவல்துறையினருக்கு யோகா பயிற்சியும் உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 50 பேர் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக இந்த யோகா பயற்சி அளிக்கப்பட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com