தினத்தந்தி சார்பில் யோகா நிகழ்ச்சி - ஆர்வமுடன் பலர் பங்கேற்பு

x

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லை கரையிருப்பு பகுதியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி யோகா செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்