சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...