தமிழ் திரையுலகில் பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் - ஒய். ஜி. மகேந்திரன்

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் திராவிட இயக்கங்களுக்கு சாதகமான சூழல் இருந்ததுபோல், தற்போது பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் என எதிர்பார்ப்பதாக நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் திராவிட இயக்கங்களுக்கு சாதகமான சூழல் இருந்ததுபோல், தற்போது பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் என எதிர்பார்ப்பதாக நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார். நாடு முன்னேற வேண்டுமென்றால் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு பின்னால் மக்கள் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com