"ஆஹா.. நம்ம கண்ட காட்சி உண்மைதானா.." கிள்ளி பார்க்க வைக்கும் வீடியோ
கொடைக்கானலில் பனிப்படர்ந்த மேகக்கூட்டங்களுக்கு இடையே தோன்றிய இந்த ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்... மலை முகடுகளில் மேக மூட்டங்களும், வென்பனியும் படர்ந்த ரம்மிய காட்சி, அனைவரையும் கவர்ந்தது...
Next Story
