மிக மோசமான வேட்பாளர் வேல்முருகன் - அன்புமணி விமர்சனம்

திமுக கூட்டணி வேட்பாளர்களில் மிக மோசமான வேட்பாளர் வேல்முருகன் தான் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மிக மோசமான வேட்பாளர் வேல்முருகன் - அன்புமணி விமர்சனம்
Published on

திமுக கூட்டணி வேட்பாளர்களில் மிக மோசமான வேட்பாளர் வேல்முருகன் தான் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பண்ருட்டியில் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலராக பணியாற்றிய வேல்முருகனை, சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். வேல்முருகன் எம்.எல்.ஏவானால் கடலூரில் அமைதி போய்விடும் என விமர்சித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com