பாட்டிலில் மிதந்த புழு முட்டைகள் - வைரலான அதிர்ச்சி வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கீழவலம் கிராமத்தில் அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் புழு முட்டைகள் மிதந்ததாக மதுப்பிரியர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் செந்தில்குமார் வழங்கக் கேட்கலாம்...
Next Story
