உலக முதலீட்டாளர்கள் மாநாடு : குடியரசு துணைத் தலைவர் பங்கேற்க அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை டெல்லியில் நேரில் சந்தித்து தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு விடுத்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு : குடியரசு துணைத் தலைவர் பங்கேற்க அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு
Published on

தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை டெல்லியில் நேரில் சந்தித்து தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு விடுத்தார். அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சென்னையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com