சாய்ராம் கல்லூரியில் உலக மனித கடமைகள் தினம் கொண்டாட்டம்
சாய்ராம் கல்லூரியில் உலக மனித கடமைகள் தினம் கொண்டாட்டம்
சாய்ராம் கல்லூரியில் உலக மனித கடமைகள் தினம் கொண்டாட்டம்
உலக மனித கடமைகள் தின நிகழ்ச்சி, தாம்பரம் சாய்ராம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையேற்று, 2025-2026
கல்வி ஆண்டிற்கான வேலை நாளை தொடங்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக நாஸ்காம் இயக்குனர் உதயசங்கர், ஜே.சி.ஐ உலகத் தலைவர் கவின் குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி நிறுவனர் லியோ முத்துவின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு, 2025-2026 கல்வியாண்டின் முதல் நாளில் பி.ஜி.பி.ஏ என்ற செயலி வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
