World Carrom Championship | வண்ணாரப்பேட்டை வந்திறங்கிய தங்க மகளுக்கு ஊர் மக்கள் கொடுத்த சர்ப்ரைஸ்

x

உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வடசென்னை வீராங்கனை கீர்த்தனாவுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது...

திறந்த வெளி காரில் வந்த கீர்த்தனாவை வண்ணாரப்பேட்டை மக்கள் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் வரவேற்றனர்...

இதை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த கேரம் சாம்பியன் கீர்த்தனா இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்..


Next Story

மேலும் செய்திகள்