உலக புற்றுநோய் தினம் : ஏராளமான பெண்கள் முடிதானம்...

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் முடி தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக புற்றுநோய் தினம் : ஏராளமான பெண்கள் முடிதானம்...
Published on
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு மற்றும் முடி தானம் வழங்கும் நிகழ்ச்சி வடபழனி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி பெண்கள் மற்றும் பொதுமக்கள் தானாக முன்வந்து தங்கள் முடியை தானம் செய்தனர். தானமாக பெறப்படும் முடியானது விக் தயாரிப்பதற்காக அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அளிக்க உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com