உலக புத்தக நாள் பெருவிழா

சென்னை புத்தகச் சங்கமத்தின் 7-ம் ஆண்டு புத்தக சந்தை விழா, சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது.
உலக புத்தக நாள் பெருவிழா
Published on

சென்னை புத்தகச் சங்கமத்தின் 7-ம் ஆண்டு புத்தக சந்தை விழா, சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது. முனைவர் பா.பெருமாளி எழுதிய "முடித்திருத்தும் கடையில் நூலகம் அமைத்தால்" என்கிற நூலுக்கு புத்தகர் விருது வழங்கப்பட்டது. இதனை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கினார். விழாவில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com