villupuram | பாதாள சாக்கடை குழிக்குள் சிக்கிய தொழிலாளி... மீட்கும் பணியில் தீயணைப்பு துறை தீவிரம்
பாதாள சாக்கடை குழிக்குள் சிக்கிய தொழிலாளி... மீட்கும் பணியில் தீயணைப்பு துறை தீவிரம்
பாதாள சாக்கடை குழிக்குள் சிக்கிய தொழிலாளி... மீட்கும் பணியில் தீயணைப்பு துறை தீவிரம் விழுப்புரத்தில் பாதாள சாக்கடைக்குழிக்குள் சிக்கிய ஒப்பந்த தொழிலாளரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன..... பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணியில் ஒப்பந்த தொழிலாளி நவீன் ஈடுபட்டிருந்தார்.... அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில், தொழிலாளியின் கால்கள் மட்டும் மண்ணுக்குள் சிக்கின... மீட்பு பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்....
