Salem | 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி - பாய்ந்த அதிரடி நடவடிக்கை

x

சேலம் அருகே 10ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - தொழிலாளி கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு, அங்கு கட்டட வேலை பார்த்து வந்த மும்பையை சேர்ந்த மணி காதல் வலை வீசினார். பின்னர், திருமணம் செய்வதாக நம்ப வைத்து சிறுமியை அவர் கர்ப்பமாக்கியதாக தெரிகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், மணி கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்