மெழுகுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி பலி

மெழுகுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி பலி

திண்டுக்கல் சுக்காமேடு பகுதியில், மின் தடையின் போது வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு தூங்கிய கூலித் தொழிலாளி, தீயில் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி சாய்ந்து போர்வையில் தீப்பற்றியதாகவும், மதுபோதையில் இருந்ததால் கூலித் தொழிலாளியால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

#dindigul #Candle #death #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com