Van Accident | மலைப்பாதையில் விழுந்த வேனை மீட்கும் பணி தீவிரம்.. பழனியிலேயே நிறுத்தப்பட்ட வாகனங்கள்

மலைப்பாதையில் விழுந்த வேனை மீட்கும் பணி தீவிரம்.. பழனியிலேயே நிறுத்தப்பட்ட வாகனங்கள்

மலைப்பாதையில் விழுந்த வேனை மீட்கும் பணி தீவிரம்.. பழனியிலேயே நிறுத்தப்பட்ட வாகனங்கள் #hills #accident #vanaccident #police #thanthitv வேன் மீட்புப் பணி எதிரொலி – பழனியிலேயே தடுத்து நிறுத்தப்படும் கொடைக்கானல் வாகனங்கள் பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில், சவரிக்காடு அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

X