Wonderla | ``டிச.2ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஸ்’’ - Wonderla அறிவி​ப்பு

x

திருப்போரூர் அருகே திறக்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் சவாரிகள் சரிவர இயங்கவில்லை என புகார் எழுந்த நிலையில், பூங்கா நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள வொண்டர்லா பூங்கா இயக்குநர், இப்பூங்கா பாதுகாப்பானது என்றும்,

டிசம்பர் 2ம் தேதி பூங்காவுக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு WONDERCARE PASS திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இந்த பாஸை வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்