TN Police | பெண்கள் பாதுகாப்பு தான் முக்கியம் - தமிழ்நாட்டில் பிடியை இறுக்கிய TN போலீஸ்

பெண்கள் பாதுகாப்பு தான் முக்கியம் - தமிழ்நாட்டில் பிடியை இறுக்கிய TN போலீஸ்

TN Police | பெண்கள் பாதுகாப்பு தான் முக்கியம் - தமிழ்நாட்டில் பிடியை இறுக்கிய TN போலீஸ் | AI CCTV Camera #tnpolice #cctv #cctvfootage #technology #thanthitv குற்றங்களை முன்கூட்டியே கண்டறியுமா? AI தொழில்நுட்ப CCTV கேமராக்கள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை உள்பட 6 மாநகரங்களில் ஒருங்கிணைந்த AI CCTV கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்க தமிழக காவல்துறை திட்டமிட்டிருப்பது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் சதிஷ் முருகன்

X