கணவர் ஜீவசமாதி- மூதாட்டி போன்று பேசிய பெண் காவலர்

x

கணவர் ஜீவசமாதி- மூதாட்டி போன்று பேசிய பெண் காவலர்

  • கேரள மாநிலத்தில் முதியவர் ஒருவர் ஜீவசமாதி அடைந்ததை அடுத்து, அவருடைய மனைவி அளித்த பேட்டியை சித்தரித்து குமரி மாவட்ட தலைமை காவலர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
  • கேரளாவில் முதியவர் ஒருவர் ஜீவசமாதி அடைந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், அவருடைய உடலை போலீசார் தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
  • இதையடுத்து, அவருடைய மனைவி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியை சித்தரித்து சமூக வலைதளங்களில் பலர் வீடியோ பதிவேற்றம் செய்து வந்தனர்.
  • இந்நிலையில், குமரி மாவட்ட தலைமை காவலர், வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்