கண்களை கட்டிக்கொண்டு Gun-களை அசால்ட் செய்த சிங்கப்பெண்கள்
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அதனை தற்போது காணலாம்...
Next Story
