women safety || இணையத்தில்பரவும் பெண்களின்அந்தரங்க படங்களுக்கு இனி புல் ஸ்டாப்
பெண்களின் அந்தரங்க படங்கள் இணையத்தில் பரவினால் புகார் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க, வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளது...
பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story
