காலி குடங்களுடன் தர்ணா - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காலி குடங்களுடன் தர்ணா - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
Published on
மதுரை சம்பக்குளம் பகுதியில், குடிநீர் வசதி செய்து தரக்கோரி,ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை பழுது பார்த்து உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என்பதும் பெண்களின் கோரிக்கையாகும்.
X

Thanthi TV
www.thanthitv.com