காவிரி ஆற்றில் இறங்கி பெண் விவசாயிகள் போராட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தர அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும், விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காவிரி ஆற்றில் இறங்கி, மணல் திட்டில் அமர்ந்து விவசாயிகள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com