Chennai கொடுங்கையூரில் கொசு மருந்து அடித்ததால் மயங்கிய பெண்கள்-கார்ப்பரேஷன் சொன்ன தகவலால் அதிர்ச்சி
கொடுங்கையூரில் கொசு மருந்து அடித்ததால் மயங்கிய பெண்கள்-கார்ப்பரேஷன் சொன்ன தகவலால் அதிர்ச்சி
Chennai கொடுங்கையூரில் கொசு மருந்து அடித்ததால் மயங்கிய பெண்கள்-கார்ப்பரேஷன் சொன்ன தகவலால் அதிர்ச்சி #chennai #ladies #hospital சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில், குடியிருப்புப் பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் கொசு மருந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் 3 பெண்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
