கோதண்டராமசுவாமி திருக்கல்யாண வைபவம் - 2000 பெண்கள் சுவாமி தரிசனம்

திருபுவனத்தில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில், பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கோதண்டராமசுவாமி திருக்கல்யாண வைபவம் - 2000 பெண்கள் சுவாமி தரிசனம்
Published on
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில், பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யான உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்டவை விமரிசையாக நடைபெற்றன. இந்த திருக்கல்யாண வைபவத்தில் சுமார் இரண்டாயிரம் பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com